சிறுநீரக கோளாரினால் சுகாதார அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி



(இஷா)

பெட்டாலிங் ஜெயா மார்ச் 13 

சிறுநீரக கோளாரினால் சுகாதார அமைச்சர் மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்டார். 

சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய கற்களினால் இந்த பிரச்சினை ஏற்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.
தற்போது, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் நலமுடன் இருப்பதாகவும் சுகாதார அமைச்சு அறிக்கை விடுவித்துள்ளனர்.

இவர் பக்கத்தான் ஹாராபான் கட்சியை பிரதிநிதிக்கும் முதல் சுகாதார அமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

Paid Advertisement

Paid Advertisement