JK Maha and African Tamizhan begins the new journey in combination of Lucburn Production

லோக்பெர்ன் இசையில் இணையும்
ஜேகே மஹாவும் ஆப்பிரிக்கா தமிழனும்

(மோகன்ராஜ் வில்லவன்) 
+6 010-4692517 
இசை மீது பற்று கொண்ட ஜேகே மஹா தனது 14 வயது முதல் கவிதை, பாட்டு எழுதுவதில் ஆர்வம் கொண்டு அதனை கடந்த 2014 முதல் தனது இசை பயணத்தை 'என் அம்மா என் மகள்' எனும் தனிப்பாடல் வழி தொடங்கி கொம்போசர் ஆறுவின் இசையில் உருவாகிய 'கலையாத காதல்' எனும் தனிப்பாடலுக்கு வரிகளை இயற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



          அதனைத் தொடர்ந்து, தற்போது “கியுட்” தலைப்பில் புதிய தனிப்பாடலின் வழி மீண்டும் இசைத்துறையில் மிளிரவுள்ளார் ஜேகே மஹா. இப்பாடலுக்கு வரிகளை எழுதி அவரே பாடியுள்ளார். இப்பாடலுக்கு ஆப்பிரிக்கா தமிழன் 'ரேப்' வரிகளை சிறப்பாக பாடியுள்ளார்


கண்ணுக்குள்ளே, காஸ்டாம் பாலம், தனிமையிலே, மீனா-மீனா எனும் பாடல்களுக்கு இசையமைத்த ஜோகூர் மாநிலத்தைச் சேர்ந்த லுக்பெர்ன் இப்பாடலுக்கு இசையமைத்து தயாரித்துள்ளார். லுக்பெர்ன் இசை வெளியீடு பாடல்களைப் போன்று இப்பாடலும் செவிகளுக்கு விருந்தாகவும் அமைந்து அனைவரையும் ஈர்க்கும் என ஜேகே மஹா குறிப்பிட்டார்.


மேலும், ஸ்விட்ஷ் இன் மியூசிக் எனும் ரெக்கோர்ட் லெபல் வழி இப்பாடல் விரைவில் இணையத்தில் (யூடியூப் அலைவரிசை) வெளியீடு காணவுள்ளது. இப்பாடலின் முதல் போஸ்டரில் நடிகையும் மாடலுமான ஹேமா ஜி தோன்றியுள்ளார் என்றும் ஜேகே மஹா தெரிவித்தார்.

JK Maha and African Tamizhan begins the new journey in combination of Lucburn Production


As a person who have passion in music, JK Maha jump started his career into music in the age of 14. It is known that he had the interest in composing poems and song lyrics. In 2014, he expanded his interest by becoming a part in a singles named 'En Amma, En Magal', continued by being the lyricist for the song 'Kalaiyatha Kathal' composed by Music Composer Aaru. 

After a small gap, he is now ready to shine in the music industry once again through the brand new singles called 'Cute'. Besides, it is also known that he is the lyricist and vocalist for this song. This song will be featured by most wanted rapping machine Africa Tamizhan - Prince Dave. Lucburn, born and raised in Johore is the music producer of this song. He is also known as the music producer of the songs Kannukulle, Kastam Paalam, Thanimaiyile and Meena Meena. 

JK Maha believes that this song will become hit and attract the audience as same as how  Lucburn's previous songs reached the audience. According to JK Maha, he is honoured to announce that 'Cute' singles track will be presented by Switch in Music Records, the number one raising record label in South of Malaysia and soon it will be released in YouTube. Lastly, one of the most interesting fact about this 'Cute' single is, Hema Ji who has worked in major projects is the official model of this singles and the first look poster has been released recently.

கருத்துகள்

Paid Advertisement

Paid Advertisement