'Geethaiyin Raadhai' Movie's Heart Touching Songs Impress Young Generation

மனதைக் கவரும் கீதையின் இராதை பாடல்கள்!


(மோகன்ராஜ் வில்லவன்) 
mogan.thaimoli@gmail.com
+6 010-4692517 

இயக்குநர் சாலினி பாலசுந்தரத்தின் இயக்கத்தில் ஏதிர்வரும் செப்டம்பர் 22ம் தேதி  வெளியீடு காணவுள்ள கீதையின் இராதை திரைப்படத்தின் இசைக் குறுந்தட்டு நேற்று முன்தினம் பிரிக்பீல்ட்ஸ் என்.யு சென்டரலில் மிக பிராம்மாண்டமாக நடைப்பெற்றது.


இந்நிகழ்வு உள்ளுர் கலைஞர்களும் இரசிகர்களிடையே மகத்தான வரவேற்பு பெற்றது. அண்மையில் வெளியீடு கண்ட கபாலி மலாய் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பின்னணிக் குரல் கொடுத்த நம் நாட்டு அறிவிப்பாளர் அருண்குமாரன் இந்நிகழ்ச்சியை சிறப்பாக வழிநடத்தினார்.





கீதையின் இராதை இசைக் குறுந்தட்டில் மொத்தம் ஐந்து பாடல்கள் இடம்பெற்றுள்ளன. முதல் நான்கு பாடல்கள் மெல்லிசையை’, உன் குரல்’, உன் விழியில் பார்க்கிறேன் மற்றும் என்னைக் கொல்லாதே ஆகியவை திரைக்கதையோடு இணைந்து வரும் பாடல்களாகத் திகழும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அணைத்து பாடல்களுக்கும் அழகான வரிகளை கவிநாயகன் யுவாஜி இயற்றியுள்ளார். இத்திரைப்படத்திலுள்ள அனைத்து பாடல்களுக்கும் திரைப்படத்தின் பின்னணி இசையே இசைத் துறையில் பட்டப்படிப்பு மேற்கொண்டிருக்கும் புதிய இசையமைப்பாளர் ஷித்திஸ் என்ற சதீஷ் அமைத்துள்ளார். 




   இவரின் இசையில் அணமையில் இணையத்தில் வெளியீடு கண்ட என்னைக் கொல்லாதே பாடலுக்கு அமோக வரவேற்பு பெற்றது குறிப்பிடதக்கது. இக்குறுந்தட்டிலுள்ள பாடல்களுக்கு குமரேஷ் கமலக் கண்ணன் , கேஷ்வினி, ஜெகதீசன், சிந்தி ஹாசினி, ஸமிதா, சுவர்ணா, மெரொஷனா மற்றும் பலர் இப்படத்தில் பாடியுள்ளனர்.

    
இசைக் குறுந்தட்டு விழாவில் சிறப்பு வருகையாளர்களோடு இத்திரைப்படத்தின் தயாரிப்பாளரான விகடகவி மகேன், இசையமைப்பாளர் ஷித்திஸ் என்ற சதீஷ், பாடலாசிரியர் கவிநாயகன் யுவாஜி மற்றும் இயக்குநர் சாலினி பாலசுந்திரம் தத்தம் உரைகளில் இப்படத்தில் பணிப்புரிந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். 



  அணைத்துப் பாடல்களும் இந்த பாடல்களின் அணைத்துலக விநியோகஸ்தர்களான இந்தியாவைச் சேர்ந்த ஜிங்க்லீ மியூசிக் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ யுதியுப் இணைப்பில் கேட்டு மகிழலாம் என இப்படத்தின் இயக்குநர் சாலினி பாலசுந்திரம் கேட்டுக் கொண்டார்.


'Geethaiyin Raadhai' Movie's Heart Touching Songs Impress Young Generation



     'Geethaiyin Raadhai' movie directed by Shalini Balasundaram will be hitting the nearby cinemas on coming 22nd September. 

           In conjunction with that, a lively audio release has been held at Brickfields NU Sentral recently. It received a great support from the co-artists in the industry and the audience as well. Arun Kumaran, who gave voice for Superstar Rajini in the Malay version of Kabali, did a great job in hosting the event. The audio CD contains five songs and first four melody songs of this movie which are 'Mellisai', 'Un Kural', 'Un Vizhiyil Parkiren' and 'Ennai Kollathey' will be based on the storyline. 

The wonderful lyrics has been written by lyricist 'Kavinayagan' Yuwaji. The BGM of this songs has been composed by newly introduced upcoming music director Ztish , who is also known sathish raj. 

       The song 'ennai kollathey' from his composition received a great support and praises from the audience right after it released in the YouTube. Moreover, Kumaresh Kamalakannan, Keshwini, Jegathesan, Sindhi Hashini, Smitha, Suvarna, Meroshana and many more have worked as  the singers for the wonderful songs in this movie. 



 'Geethaiyin Raadhai' movie's producer Vikadakavi Magen, Music Producer Ztish, lyricist 'kavinayagan' Yuwaji and director Shalini Balasundaram shared their personal experience working in this movie during the audio release function recently. The copyright of these songs are owned by Jinglee Musics Record Label and thus, Shalini Balasundaram requested the viewers to view the songs in the Jinglee Music's official YouTube Channel.

கருத்துகள்

Paid Advertisement

Paid Advertisement