இன்றைய இயந்திர வாழ்க்கையில் நேரத்தைத் துரத்திக் கொண்டு ஓடுகின்ற மக்கள் கோலாலம்பூர் தலைநகரில் மனை வாங்குவது சவால் நிறைந்த ஒன்றாகும்.
இந்த பிரச்சனைக்குத் தீர்வாக JL 99 Group இதோ உங்களுக்காக 99 Legend @ KL North சொகுசு அடுக்குமாடி வீடமைப்புத் திட்டத்தைப் பிரத்தியேகமாக இன்று முன் அறிமுக விழாவில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இந்த வீடமைப்புத் திட்டத்தை சம்பந்தப்பட்ட மேம்பாட்டு நிறுவனம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 23, 24, 30ஆம் நாள், அக்டோபர் முதல் நாளிலும் அதிகாரப்பூர்வமாக துவக்கி வைக்கப்படும்.
இதற்கு முன் இந்த ஜெஎல் 99 குரூப் கோலாலம்பூரில் மிக நம்பிக்கைக்குறிய மேம்பாட்டு நிறுவனம்.
இதுவரை சிறந்த பல வின்னைத் தொடும் பலதரப்பட்ட சொகுசு அடுக்குமாடி குடியிருப்புத் திட்டமாகிய (The Reach @ Titiwangsa), Razak Mansion @ Sungai Besi மருமேம்பாட்டு வீடமைப்புத் திட்டம், அரசாங்க ஊழியர்களுக்கென மெட்ரோபொலிட்டன் கெப்போங் பொது வீடமைப்புத் திட்டம் மற்றும் நடுத்தர சர்விஸ் அப்பார்ட்மெண்ட் குடியிருப்பு (Lakepark Residence @ KL North, Legend Heights @ Segambut) ஆகியவற்றை வெற்றிகரமாக நிறைவேற்றியது.
இந்த ஜேல்99 குரூப்பின் சிறு நிறுவனமான Inter Sky Development Sdn Bhd, JL Legacity @ KL North கட்டுமானத் திட்டத்தின் அதிகாரப்பூர்வ மேம்பாட்டாளராவர்.
இந்த நிறுவனம் 99 ரெசிடன்சி வீடமைப்பின் முதல் பகுதி சொகுசு மற்றும் மலிவு ரக குடியிருப்பை உள்ளடக்கிய வேளையில் இது இவ்வாண்டு இறுதியில் பூர்த்தியாகும்.
இதனிடையே, 99 Legend குடியிருப்பின் இரண்டாம் கட்டம் எக்ஸ்குலுசிப் பிரமியம் மற்றும் மலிவு ரெசிடன்ஷல் சர்விஸ் அப்பர்ட்மெண்ட் உள்ளடக்கியதாகும்.
மேலும் மூன்றாம் கட்ட வீடமைப்புத் திட்டம் சூட் அப்பார்ட்மெண்ட், கடைகள், அலுவலகங்கள், கல்விக் கூடங்கள் மிதக்கும் உணவகம், ஆகாய மதுபான கடை ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.
இந்த ஒட்டுமொத்த மேம்பாட்டுத் திட்டத்தின் மதிப்பு ரிம 2 பில்லியன் என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள்
கருத்துரையிடுக
Thanks