பிரகதி குருபிரசாத்துடன் மீண்டும் இணையும் தீஜேய்
+6 010-4692517
“முட்டு முட்டுப் பாடல் வழி பிரபலமான சுயாதீன
கலைஞர் தீஜேய் “ஆசை” பாடலுக்குப் பிறகு மீண்டும் பிரகதி குருபிரசாத்துடன் இணைந்து பாடியுள்ளனர்.
இந்தப் பாடலை இசையமைப்பாளர் ஸ்திஃப் கிளிஃப் இசையமைக்க
மிக்ஸ் மாஸ்தரிங் நிதிஸ் குமார் செய்துள்ளனர். இப்பாடலின் டீசர் அண்மையில்
இணையத்தில் வெளியீடு கண்டதைத் தொடர்ந்து மக்களிடையை சிறப்பான வரவேற்பைப் பெற்றது
என்பது குறிப்பிடதக்கது.
பிரகதி குருபிரசாத் விஜய் தொலைக்காட்சியின்
சூப்பர் சிங்கர் போட்டிக்குப் பின் தீஜேய்யுடன் இணைவது இதுவே முதல் முறையாகும்.
இவ்விருவரின் படைப்பில் வலையொளியில் வெளியீடு கண்டு சிறப்பான வரவேற்பை பெற்ற “ஆசை” எனும் தனிப்பாடலுக்கு பிறகு வெளியீடு காணவுள்ள
இப்பாடல் அனைவரையும் கவரும் எனவும் இப்பாடலின் வரிகளை ஆஸ்கார் நாயகனின் “தேன்
குடிக்க” பாடலின் தமிழ் வரிகளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து வரிகளின் ஆர்த்தங்கள்
மாறாமல் பாடலின் கோரசில் பயன்படுத்தி சொந்த மெட்டில் இப்பாடலை உருவாக்கியுள்ளனர்
என்று பாடகர் தீஜேய் தெரிவித்தார்.
மேலும், இப்பாடலை ரிமிக்ஸ்
செய்வது எனது நோக்கமல்ல. “முட்டு முட்டு” பாடலை போல இதுவரை வெளியீடு கண்ட அனைத்து பாடல்களுக்கு வழங்கிய ஆதரவை
இப்பாடலுக்கும் வழங்குங்கள் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
இப்பாடல் நேற்று அதிகாரப்பூர்வமாக இணையத்தில்
ஒலி ஒளி வலையொளி அலைவரிசையில் வெளியீடு கண்டது. இப்பாடலைத் தொடர்ந்து, எடிகே, ஸ்ரீ ராஸ்கோல்
கலைஞர்களுடன் இனைந்து மேலும் ஒரு சிறப்பான பாடலை வழங்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
![]() |
| #Thean Kudika Official Poster |
Teejay Collaborating with Pragathi Guruprasad
Article By Yaswini Kanagasabai
‘Muttu Muttu’ song fame
independent artist “Teejay” teamed up together with Pragathi Guruprasad for the
second time after their
sensational hit song 'Aasai' back in 2013.
This song is composed by music director Steve Cliff whereas mix and mastering by Nitish R. Kumar. The teaser of the song has been released recently and it received tremendous support from the public as most of them were eagerly waiting for the official song. As we all know, Pragathi Guruprasad is one of the contestant of Vijay Tv’s Super Singer Competition and this is the first time she working together with Teejay after her winning in the competition.
Previously, the song which they both worked together received unlimited support from the public and they are expecting that they will receive the same support from the public for this new song.
Furthermore, Teejay also
claimed that he composed this song after a casual jamming session to ‘Oscar
Nayagan’ AR Rahman 90’s Thean Kudika from the movie ‘Muthu’. Without ruining
the original song, he decided to compose his own melody while the hook line was
re-written in English for the chorus. Besides, Teejay also stated that he felt
happy as Steve done a great by producing the song exactly the way he wanted.
The song “ Thean Kudika” has officially released in Oli & Oly youtube
channel on last Saturday. Not only that, in just one week of time, this
wonderful song reached more than 1,310,800 views and keep on getting more
positive feedbacks and support from the viewers.
Next, he will be collaborating
together with ADK, Sri Rascol team for the upcoming project and waiting to
release another hit song soon.


கருத்துகள்
கருத்துரையிடுக
Thanks