Swami Sivananda's Chief Executive Officer Dr Ananda Krishnan honoured with CSR Award

சுவாமி சிவானந்தா நிருவனத்தின் நிர்வாகி ஆனந்த கிருஷ்ணனுக்கு    சி எஸ் ஆர் விருது



(மோகன்ராஜ் வில்லவன்) 
mogan.thaimoli@gmail.com
+6 010-4692517

             சுவாமி சிவானந்தா நிருவனத்தின் கீழ் இயங்கும் அஸ்தானா பயோகேர் நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரியும் நிருவனருமான சீத்த மருத்துவர் ஆனந்தகிருஷ்ணன் புத்தாக்க சிந்தனைகளை கௌரவிக்கும் வகையிலான மலேசிய சுகாதார அமைச்சின் அங்கீகாரம் பெற்ற சி எஸ் ஆர் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டுள்ளார்.
1980ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சுவாமி சிவானந்தா நிருவனத்தின் கீழ் இயங்கும் அஸ்தானா பயோகேர் நிறுவனத்தின் வழி பலவகையான மூலிகை பொருட்களை வெளிட்டு வருகின்றனர்.

            அந்த வகையில் ஆரோக்கியம் சார்ந்த மூலிகை, கூந்தல் வளர்ப்பு மற்றும் சிகிச்சை தொடர்பான மூலிகை தைலங்களை சித்தர் வழிப்பாணியை கடைபிடித்து தயாரித்து விற்பனை செய்து வருகிறனர்.

              இதுவரை 60 லட்சம் மலேசியர்கள் அஸ்தானா பயோகேர் தைலங்களை பயன்படுத்தி பயனடைந்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

      நிலையான நிர்வாகத்துடன் பொதுமக்கள் பயன்பாட்டுக்கான மூலிகைகளை ஆய்வு செய்து வழங்கி மக்கள் நன்மை கருதி இயங்கி வரும் நிறுவனம் என்பதால் அஸ்தானா பயோகேர் நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டது.

                  கடந்த செப்டம்பர் மாதம் கோலாலம்பூரில் நடைபெற்ற ஆசியா பசிபிக் சி எஸ் ஆர் விருது விழாவில் கலந்து கொண்ட சீத்த மருத்துவர் ஆனந்தகிருஷ்ணனுக்கு விருதினை வழங்கி கவுரவித்தனர்.


Swami Sivananda's Chief Executive Officer Dr Ananda Krishnan honoured with CSR Award

Article By Yaswini Kanagasabai



                Astana Biocare Sdn. Bhd. formerly known as Astana Herbal (M) Sdn. Bhd., which is operating under Swami Sivananda company is one of the leading herbal products manufacturing company in Malaysia. Astana Biocare's Chief Executive Officer and Siddha Doctor Ananda Krishnan, received the prestigious CSR award recognized by Minister of Health recently. It is believed that the award was given to give recognition for their excellent manunfactioring standard.

                Astana Biocare which started operating in 1980, is manufacturing world class premium quality herbal base hair care, health care and personal care products.

               According to them, there are 600,000 Malaysians currently using these products and benefitted from that. Not only that, each of their products also undergoes years of research and trials before reaching the market. Furthermore, this award was given to Astana Biocare in order to honour the company for their business excellence. Dr Ananda Krishnan was honoured during the Gala Dinner and Awards Night of the 2016 Asia Pacific CSR Awards in Kuala Lumpur, in September 2016.

கருத்துகள்

Paid Advertisement

Paid Advertisement