மலேசிய
சினிமாவில் கால் பதிக்கிறார்
“இஸ்மி மெலிண்டா”
“இஸ்மி மெலிண்டா”
mogan.thaimoli@gmail.com
+6 010-4692517
+6 010-4692517
‘தி சீக்ரெட் மிஷன்’ திரைப்படம்
மூலம் அறிமுகமான இஸ்மி மெலிண்டா கேஎல் வெம்பாயர் படத்தின் மூலம் மலேசிய சினிமாவில்
அறிமுகமாகியுள்ளார்.
இதுவரை 5க்கும் மேற்பட்ட அதிரடிப்
படங்களிலும் நாடகங்களிலும் நடித்துள்ள இஸ்மி மெலிண்டா இப்படத்தில் நல்ல வெம்பாயராக
“மாயா” எனும் கதாப்பத்திரத்தில் நடித்துள்ளார்.
தீய வெம்பாயரிடமிருந்து மனிதர்களைப் பாதுகாப்பது போன்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளதாகவும் நல்ல படக்குழுவினரோடு பணிபுரிவது மகிழ்ச்சியளிக்கிறது என்று இஸ்மி மெலிண்டா குறிப்பிட்டார்.
தீய வெம்பாயரிடமிருந்து மனிதர்களைப் பாதுகாப்பது போன்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளதாகவும் நல்ல படக்குழுவினரோடு பணிபுரிவது மகிழ்ச்சியளிக்கிறது என்று இஸ்மி மெலிண்டா குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து, இந்தோனேசியாவில் மேலும்
ஓர் அதிரடிப் படத்தில் நடிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
Ismi Melinda is now stepping into Malaysian Cinema Industry
Ismi Melinda, who introduced herself in cinema through 'The Secret Mission' movie, is now committed herself in Malaysian action movie called 'KL Vampire'. It is also known that she has acted in more than 5 action movies and Indonesian TV serials previously.
Currently, she is playing the role as one of the good vampire in this movie. The name given for her character in this movie is Maya. Maya is also known as a person who helps out the people to secure themselves from the evil vampires in the movie. She personally feels happy to be a part in this movie. Not only that, Ismi Melinda will be acting in an Indonesian action movie soon.

கருத்துகள்
கருத்துரையிடுக
Thanks