KL VAMPIRES WILL BE SUPER ACTION MOVIE - ACTION DIRECTOR DANARDONO MUS DANANG

கேஎல் வெம்பாயர் வித்தியாசமான அதிரடி படமாக அமையும் - முஸ் டனாங் கருத்து


(மோகன்ராஜ் வில்லவன்) 
mogan.thaimoli@gmail.com
+6 010-4692517 

கேஎல் வெம்பாயர் படத்தின் சண்டை குழுவினருடன் சண்டை இயக்குநர் முஸ் டனாங்
மலேசிய சினிமாவில் முதன் முறையாக சண்டை இயக்குநராக கேஎல் வெம்பாயர் திரைப்படத்தின் மூலம் முஸ் டனாங் அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

'மெராந்தாவ்', 'தி ரெய்ட்' போன்ற படங்களில் சண்டை இயக்குநராக இந்தோனேசியாவில் பல வெற்றிப் படங்களில் பணிபுரிந்த முஸ் டனாங் மலேசியாவின் அதிரடிப் படமான கேஎல் வெம்பாயர் படத்தின் சண்டை இயக்குநராக பணிபுரிகிறார்.

இப்படம் முழுக்க முழுக்க வித்தியாசமான அதிரடி படமாக இருக்கும். மலேசியர்களை மட்டுமில்லாது அனைவரையும் கவரும் வகையில் இப்படத்தின் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.
     
     அனைவரையும் ஈர்க்கும் வகையில் இப்படத்தின் சண்டைக் காட்சிகளுக்கு முறையாக பயிற்சிகள் வழங்கப்பட்டு பின் நடிக்கின்றனர் என்று அப்படத்தின் சண்டை இயக்குநர் முஸ் டனாங் கூறினார்.

                    
சண்டை பயிற்சியின்போபோது எடுக்கப்பட்ட புகைப்படம்

KL VAMPIRES WILL BE SUPER ACTION MOVIE - ACTION DIRECTOR DANARDONO MUS DANANG


          Danardono Mus Danang, who worked as an assistant director and actor in 'Raid 2' is now teamed up with Malaysian Film Industry for an upcoming movie entitled 'KL Vampire' which is going to hit the cinemas soon. It is also known that this is the first time he is collaborating together with our local production team.        
        
           Besides that, Fetty Yuvita Sari, Arry Gautama, Godfred, Khairul Azmi, Muhamad Sani, Reza Hilman, Agus Tarmini, Herdi Herdiansyah, and Donny Alamsyah are also working together with Danardono Mus Danang under the action director & Fight choreography team for this movie.        
           
            The fighting scenes of this action movie is filmed up in Malaysia with assitance of Mus Danang and the entire team. He also stated that proper training has been provided for the team. Thus, he believes that the movie 'KL vampire' will become a successful movie with full of exciting fighting scenes.



கருத்துகள்

Paid Advertisement

Paid Advertisement