முதல் முறையாக மலாய் படத்தில் டெனிஸ் குமார்!
![]() |
| (“சாக்லேட் நாயகன்” டெனிஸ் குமார்) |
(மோகன்ராஜ் வில்லவன்)
mogan.thaimoli@gmail.com
+6 010-4692517
அப்பெல்கிரோஸ் புரோடக்ஸன் தயாரிப்பில் உருவாகும் கே ஏல்
வேம்பயர் எனும் மலாய் படத்தின் மூலம் முதன் முதலாக மலாய் படத்தில் களமிறங்குகிறார்
“சாக்லேட் நாயகன்” டெனிஸ் குமார்.
தனது தயாரிப்பில் உருவாகிய விளையாட்டுப் பசங்க, வெட்டி பசங்க, வேற வழி இல்ல போன்ற
படங்களுக்கிடையில் நாட்டின் வெற்றி படமான மறவன் போன்ற படங்களில் பார்த்த
கதாப்பத்திரத்தை விட இப்படத்தில் வித்தியசமான கதாப்பத்திரமாக இருக்கும் என
ஏதிர்ப்பார்க்கபடுகிறது.
இப்படத்தை பொருத்தமட்டில் டெனிஸ் காய் எனும் விளையாட்டுத்
தனமான இளைஞன் கதப்பத்திரத்தில் நடிக்கவுள்ளார். கடந்த வந்த படஙகளை விட வித்தியசமான
டெனிஸ் குமாரைப் கே ஏல் வேம்பயர் படத்தில் காணலாம்.

கருத்துகள்
கருத்துரையிடுக
Thanks