அதிரடி படத்தில் நடிப்பது எனக்கு பேரார்வம்
mogan.thaimoli@gmail.com
+6 010-4692517
நம் நாட்டு மலாய் சினிமாவில்
கடந்த 10 வருட காலத்தில் முதல் முறையாக அதிரடியான கதையம்சம் கொண்ட கேஎல் வேம்பாயர் படத்தில்
நடித்துள்ளார் யூஸ் முகமட் நோர்.
முதல் முறையாக வேம்பாயராக
நடித்திருப்பது உற்சாகமளிப்பதாகவும் நாட்டின் முன்னணி நடிகர்களுடனும் அண்டை நாடான இந்தோனேசியாவைச்
சேர்ந்த நடிகர்களுடன் நடிப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
![]() |
| யூஸ் முகமட் நோர் |
INTERESTED TO ACT IN ACTION MOVIES - YUZZ MOHD NOR

He claimed that acting together with the senior artists from our local
film industry and artists from Indonesia gives him new experience. He feels
that getting opportunity to act in such action movie is not something that
always happens easily.



கருத்துகள்
கருத்துரையிடுக
Thanks